பல்ப் - 7

(மன்னிக்கவும், இது அரசியல் அல்ல, சமூக சிந்தனை)

இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை. தவறாக புரிந்து கொண்டார்கள். நலிவடைந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொன்னார் மோகன் பகத் இப்படிக்கு கழுவாம டவுசர் போட்ட நாத்தம் புடிச்ச RSS கூட்டம்.

இவர் பெரிய நெல்சன் மண்டேலா தப்பா புரிந்து கொண்டார்களாம். டேய் நேற்று பீகார்ல நீங்க சொன்னதை வெச்சி காய்ச்சி எடுத்துடாங்க. ஆனா பாரு இங்க RSS பத்தி ஒரு பயலும் வாயை தொறக்கமாட்டுறான். எல்லா பயலும் மறைமுக சமோசா தின்றவன் போல.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - நிமலன் க (23-Sep-15, 11:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 147

மேலே