நீ♥♥♥

உன்
புன்னகை என்னை
பித்தனாக்குகிறது...

உன்
அழகு என்னை
அசிங்கமாக்குகிறது...


♥மகி

எழுதியவர் : -மகேந்திரன் (29-May-11, 4:45 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 391

மேலே