தள்ளி நில் வீரனே நீ
வேண்டாமே தம்பியே விட்டிடுவாய் இப்பொழுது
தாண்டாதே கையைவிட்டு பாவமது - தீண்டாதே
சல்லிக்கட் டுக்காளை மாட்டைவா ழட்டுமது
தள்ளிநில் வீரனே நீ!
வேண்டாமே தம்பியே விட்டிடுவாய் இப்பொழுது
தாண்டாதே கையைவிட்டு பாவமது - தீண்டாதே
சல்லிக்கட் டுக்காளை மாட்டைவா ழட்டுமது
தள்ளிநில் வீரனே நீ!