மழை

உன்னை பார்த்து விலகுபவர்களை
எண்ணி மகிழ்கிறேன்
என் தோழியே !
உன்னுடன் பேச
தனிமையை
தருவதால்!

எழுதியவர் : sathyapriya (3-Jul-10, 2:23 pm)
சேர்த்தது : sathyapriya
Tanglish : mazhai
பார்வை : 549

மேலே