மனைவியின் பிறந்தநாள்

உள்ளும் புறமும் உடன் இருக்கும்
உயிர் வாழத் துணன நிற்க்கும்
உற்ற துணை மனையாளுக்கு
உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : கானல் நீர் (26-Sep-15, 4:18 am)
பார்வை : 461

மேலே