டைவர்ஸ்

போன வாரம்
__________________
அவ :
அக்கா.. எனக்கு அவரோட வாழ விருப்பமேயில்லை
ரொம்பக் கொடுமையாயிருக்கு
என்னால குழந்தைங்களத் தனியா பாத்துக்க முடியும்
நான் அந்தாள டைவர்ஸ் பண்ணப் போறேன்

இவ:
சரி.. பண்ணிக்கோ

இந்த வாரம்
____________
அவ :
அக்கா.. நாங்க எல்லாரும் பாபநாசம் பாக்கப் போறோம்
அவர் எனக்கு ஒரு புது சுரிதார் எடுத்துக் கொடுத்திருக்கார்
அதப் போட்டுக்கிட்டுத்தான் போறேன்
செம ஹாப்பி

இவ:
சரி ....போய்க்கோ..

எழுதியவர் : செல்வமணி - இணையம் - அமுத தமி (27-Sep-15, 12:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 119

சிறந்த நகைச்சுவைகள்

மேலே