சந்தானம் காமெடி

சீன்: லவ் ப்ரொபோஸ் ரிகர்சல்.
(சந்தானம், ஆர்யா)
ஆர்யா: மச்சா லவ் ப்ரொபோஸ் பன்னபோறேன். உன்ன வச்சு ரிகர்சல் பாக்கணும்டா.
சந்தானம்: ம்ம்ம் ... சரி .
ஆர்யா: உன்ன பார்த்ததும் விழுந்துவிட்டேன்.
சந்தானம்: எங்க? நீயா எந்திருசய இல்ல யாராவது தூக்கிவிட்டங்களா.
ஆர்யா: ம்ம்ம்.
சந்தானம்: சரி மேல சொல்லு.
ஆர்யா: உன்னை பார்த்த அன்றுதான் என் இதயத்தை தொலைத்துவிட்டேன்.
சந்தானம்:சத்தியம்மா நா எடுக்கலே மச்சி.
ஆர்யா: ஏன்டா. சொல்லவிடு.
சந்தானம்: ம்ம்ம் சரி மேல சொல்லு.
ஆர்யா: உன் பார்வை அம்புகள் என் இதயத்தை தைத்தது.
சந்தானம்: கிளிக்சிருகும். டைலர்கிட்ட பத்து ரூபா கொடுத்தா சரிபண்ணி தந்துருவான் .
ஆர்யா: டே என்னடா .
சந்தானம்:பின்ன என்னடா விழுந்தேன் , தொலைச்சேன் , குத்துநேன்ட்டு.
எப்பவுமே என்கிட்டதான வந்த ஐடியா கேப்ப .
. இப்ப என்னடானா . நீயா எழுதி மனப்பாடம் பண்ணி வந்து ஒப்பிசுகிட்டுஇருந்தா எப்பிடி
வொர்க் அவுட் ஆவும்.
ஆர்யா: மச்சி அவல கரெக்ட்பண்ண ஐடியா சொல்ரா.
சந்தானம்: அப்பிடி.... கேளுடி... ஏ ... செல்லா... குட்டி.
அவ கோவமா இருந்தா அவளா திருப்புரதுக்குள்ள நீயா திரும்பி வந்துரு.
அவ (சிருசுகிட்டே)
இப்பதா உன்ன நினச்சேன் வந்து நிக்கிறேன்னு சொன்னா,
இப்பதா உன்ன நினைக்கலன்னு சொல்லு. சரியா.
ஆர்யா: மச்சா எனக்குத்தான் பொய்சொல்ல தெரியாதுல்ல.
சந்தானம்: கஷ்டப்பட்டு எப்பிடியாவது இந்த ஒருமுறை சொல்லு அப்புறம் அதுவா ஆடோமட்டிகா
வந்துடும்.
(இது யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. just for pun. because, both are my fan )

எழுதியவர் : suruleeswari (27-Sep-15, 12:48 pm)
சேர்த்தது : சுருளிஸ்வரி
பார்வை : 340

மேலே