காதலின் வலி

உன்னை சுமக்க வேண்டிய இதயத்தில்
வலியை சுமக்கிறேன்
என்னை சுமக்க வேண்டிய இதயத்தில்
நீ
சுமக்க மறுத்ததால் !!!!!

எழுதியவர் : Vinoth (31-May-11, 12:27 am)
Tanglish : kathalin vali
பார்வை : 540

மேலே