ரசிகர்கள்

உன்
குரலை கேட்காத குயில்கள்
மேடை ஏறும் ♥♥♥

உன்
குரலை கேட்ட குயில்கள்
உனக்கு
ரசிகர் மன்றம் அமைக்கும் ♥♥♥

எழுதியவர் : -மகேந்திரன் (30-May-11, 11:15 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 425

மேலே