பாவம் இவன்

வற்றிய வாழ்வோ உனக்குப் பரிசாக
முற்றிய‌ தேகத்தில் துக்க‌மோ - சுற்றிலும்
ம‌ற்றவ ருள்ளோரோ பற்றுகள் கொண்டாட‌
ஆற்றுநீ தொண்டாய் உழவு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Sep-15, 10:19 pm)
பார்வை : 540

மேலே