வாழ்க்கையும் வளமும்

அழிந்திடும் அழகினையும் கண்டவர்கள் இயல்பான அன்பை நோக்கி
வழிதடம் வருவார்கள் முற்றிலுமாய் மண்ணுலகில் வரமாய் நின்று
பொழிந்திடும் மாரியினைப் போன்றதொரு வளமான பொழிவு தன்னில்
எழில்மிகு மனிதமனம் மட்டில்லா இன்பமுடன் ஏற்று வாழ்க !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Sep-15, 12:10 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 79

மேலே