மருந்து

காதலில் தோற்ற பின் வலிக்கும் என்று இதயத்திற்கு தெரியும், இருந்தாலும் அவளிடம் பேசும் பொது ஏற்படும் சிறிய சந்தோசமே, பிறகு அந்த வலிக்கு மருந்து....

எழுதியவர் : (31-May-11, 10:00 am)
சேர்த்தது : Neljen
Tanglish : marunthu
பார்வை : 385

மேலே