எங்களுக்கு இனி இல்லை வீடு

வீடுகள் கட்ட

மரங்களை வெட்ட

காடுகள் காணாமல் போனதே

மழையில் நனைந்திட

மரங்கள் இல்லை

வெயிலில் நிழல் தர

காடுகள் இல்லை

எங்களுக்கு என்று வீடுகள் இல்லை

இனி எங்கே போவோம் நாங்கள்

எழுதியவர் : விக்னேஷ் (30-Sep-15, 12:34 pm)
பார்வை : 277

மேலே