கார் முகிலாள் தரும் சுகம்
கார் முகிலாள் தரும் சுகம்
********************************************************
கார் முகிலும் மழை ஆக பயிர் செழிக்கும் இப்புவி உய்ய
அரு முகில் தரும் இசையோ நம் மனதை வருடி நிற்கும்
நறு முகில் அது அளிக்கும் நல மணம் நாசி வழி
ஒரு முகில் இடி ஆகும் மறு முகிலோ மின்னி நிற்கும்
கார் முகிலாள் தரும் சுகமோ உற்ற செல்வம் கொண்டுபோம் !