பூலோக சொர்க்கம் -2

போலிகளுக்கெல்லாம்
புனித வேடம்
தேவைப்படுகிறது
ஆனந்த வாழ்க்கை வாழ!
வாரி வழங்க
ஏமாளி பக்தர்கள்
எண்ணற்றோர் இருக்கையில்
இவ்வகை வேடதாரிகள்
வாழுமிடமன்றோ
பூலோக சொர்க்கம்
போலிகளுக்கெல்லாம்
புனித வேடம்
தேவைப்படுகிறது
ஆனந்த வாழ்க்கை வாழ!
வாரி வழங்க
ஏமாளி பக்தர்கள்
எண்ணற்றோர் இருக்கையில்
இவ்வகை வேடதாரிகள்
வாழுமிடமன்றோ
பூலோக சொர்க்கம்