காதல்

ஒற்றைச் சொல்லில்
ஒதுங்கிக் கொள்கின்றாய்
உனக்காய் எழுத
ஒவ்வொரு சொல்லையும்
மாலையாய்க் கோர்க்கிறேன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (1-Oct-15, 9:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே