என்னடா வாழ்க்கை இது

காதலன்:டியர் ஐ லவ் யு

காதலி:இவனுக்கு வேற வேற இல்ல.ரா பிச்சைக்காரன் மாதிரி ஐ லவ் யு.ஐ மிஸ் யு என்று சொல்லிக்கிட்டே இருக்கான்.

காதலன்:ஆமாண்டி உன்னை காதலிக்கும் வரை சைக்கிளில் தான் போனேன்.இப்பே உனக்கு ரீட்சார்ஜ் பண்ணி பண்ணி நடையில திரிகிறேன்.

காதலி:ஐ கேட் யு.

காதலன்:போறண்டா போடி ஆனா அடுத்தவனையும் என்னைப் போல ஏமாத்தாதே!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (2-Oct-15, 6:36 am)
பார்வை : 307

சிறந்த நகைச்சுவைகள்

மேலே