ஏன் வெட்கப்பட்டு சிரிக்கிறது ?

ஏன்  வெட்கப்பட்டு சிரிக்கிறது ?

பூக்கள் எப்போதுமே
சிரித்து கொண்டுதான் இருக்கிறது ♥♥♥
அதுவும்
உனக்காக நான்
பறிக்கும் நேரத்தில் மட்டும்
ஏன்
வெட்கப்பட்டு சிரிக்கிறது ?♥♥♥


♥மகி

எழுதியவர் : -மகேந்திரன் (31-May-11, 10:11 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 569

மேலே