மரணம்

மரணிக்கும் நேரம் வந்தால்
நான் உன்னிடம் சொல்லாமலே
போய்விடுவேண்டா ?இதுவரை
எந்தன் வலிகளில் பங்கெடுத்த
உனக்கு மரண வலியையும்
நான் தர விரும்பவில்லை

எழுதியவர் : கரன் (1-Jun-11, 6:38 am)
சேர்த்தது : somapalakaran
Tanglish : maranam
பார்வை : 432

மேலே