உன் நினைவுகள்
என் சுவாச காற்றில் கலந்திரக்கும் ....
ஒக்சிஜனைப்போல்....
என்னுள் கலந்திருக்கும்...
உன் நினைவுகளாலே...
நான் உயிர் வாழ்கிறேன்...
என் சுவாச காற்றில் கலந்திரக்கும் ....
ஒக்சிஜனைப்போல்....
என்னுள் கலந்திருக்கும்...
உன் நினைவுகளாலே...
நான் உயிர் வாழ்கிறேன்...