அதிசயம்

என்னவளே நீ வெளியே எங்கும் செல்லாதே

உன்னை பார்க்கும் மற்றவர்கள்

குழம்பி போய்விடுவார்கள்..................

இந்தியாவில் உலக அதிசயம்

எத்தனை என்று...................................

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு ( விருதுந (1-Jun-11, 9:56 am)
சேர்த்தது : vignesh babu.M
Tanglish : athisayam
பார்வை : 395

மேலே