வரம் வேண்டும் என்னவளே

நீ செல்லும் பாதை எல்லாம்

ஒரு வழி பாதையாக மாற வேண்டும்.........

அந்த பாதையில் நான் மட்டும்

உன்னை பின் தொடர வேண்டும்..........

வரம் தருவய என்னவளே .....................

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு ( விருதுந (1-Jun-11, 10:04 am)
சேர்த்தது : vignesh babu.M
பார்வை : 414

மேலே