பொய் அழகானது....

பொய் குட அழகானது
என் காதலி மட்டும்
சொல்லும்போது!

எழுதியவர் : இதயவன் (1-Jun-11, 10:34 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : poy azhagaanathu
பார்வை : 413

மேலே