இன்று அமாவாசை...

இன்று அமாவாசை
யார் சொன்னது
என்னவள் சேலையில்
வருகிறாள் பௌர்ணமி
தானே...!

எழுதியவர் : இதயவன் (1-Jun-11, 10:36 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 402

மேலே