நல்லா பேசுங்கோ

" நல்லா பேசுங்கோ..."

நல்லாவா பேசுறீங்க

நல்லா அடியிலே இருந்து நல்லா அமுக்கி வாசித்து

நல்ல பிணம்... நல்ல மலம்(விபூதி)... என்று

நல்லா பேசுங்கோ...நண்பரே !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Oct-15, 7:55 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 186

மேலே