மரம்

மரநிழலில் அவள் நின்றாள்,

சற்று இளைப்பாறியது மரம்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ் (3-Oct-15, 5:21 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : maram
பார்வை : 120

மேலே