காதல் மனைவியோ

உன் மீது தான்
கோபம்
என்றாலும்,,

உன்னையே
கட்டிக்கொண்டு
அழத்தோன்றுகிறது.....

எழுதியவர் : செல்வமணி (3-Oct-15, 9:57 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal manaiviyo
பார்வை : 192

மேலே