கடவுள் காட்சி

" கடவுள் காட்சி "

வெள்ளைத் தாளில் கருப்பு(பஞ்சம்) இல்லா கறுப்புக் கறை

பென்சிலால் எழுதி அழித்த வார்த்தைகள்
பேனாவால் எழுதி அடித்த வார்த்தைகள்

'கவிதையாய் நாசமாய்ப் போ' என்று ஆசி தரும்
எழுதாத வார்த்தைகள்

குவலயம் வியக்கும்
கண்கொள்ளா கடவுள் காட்சி

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (4-Oct-15, 10:41 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kadavul kaatchi
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே