சிரிக்காதிங்க
ஏம்மா மலர் நல்லாதான வரவேற்பு க்கு போன? என்னாச்சு ?சோகமா வர?
வண்டில போகும்போது என் மேல் காக்கா அசிங்கம் பன்னிடுச்சு..என் மேக்கப் எல்லாம் போச்சே
அதானா விசயம் ...அச்சசோ! மலரை தேடி வண்டுதானே வரும் காகம் எப்டி?