மரண இரகசியம்

" மரண இரகசியம் "

எல்லாம் வல்ல அவன் செயல் என்று
எல்லாம் ஆய்ந்த மருத்துவர் கை விரிக்க

எல்லாம் வல்ல இயற்கையின் செயல் என்று
எல்லாம் வல்ல அவன் கை விரிக்க

எல்லாம் வல்ல சமரின் செயல் என்று
எல்லாம் வல்ல புனிதம் கை விரிக்க

எல்லாம் வல்ல இப்பொழுதின் செயல் என்று
எல்லாம் வல்ல இயற்கை கை விரிக்க

எல்லாம் வல்ல மரண இயக்கம் தன்
எல்லாம் வல்ல மரண இரகசியத்தை அம்பலப் படுத்தவில்லை

எல்லாம் வல்ல இப்பொழுது அந்த
எல்லாம் வல்ல மரண இயக்கத்தை இலட்சியப் படுத்தவில்லை

எல்லாம் வல்ல இப்பொழுது
எல்லாம் நல்ல எழிலாய் வாழ்கிறது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (4-Oct-15, 5:03 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : marana eragasiyam
பார்வை : 86

மேலே