இதை என்ன என்று சொல்ல
" இதை என்ன என்று சொல்ல...!? "
எனக்கு எதிரில் தெரியும்
என்னுருவை கண்ணாடியின்றி பார்க்கிறேன்
இதை என்ன என்று சொல்ல...!? என்றதற்கு
கடவுள் என்கிறா(ள்)ன் அவ(ள்)ன்
கடவுள் என்கிறாய் நீ
கடவுள் என்கிறது அது(அசரீரி)
பைத்தியம் என்கிறேன் நான்