நட்பு

அறிமுகம் இல்லாமல்
வந்தாள்......

அடிக்கடி சந்தித்தும்
கொண்டாள்......

உறவுகளுக்கு மேல்
உயிர் கொண்டாள்......

காலங்கள் கடந்துச் சென்றாலும்
கடைசிவரைத் தொடர்கிறது- அவள்
நட்பு மட்டும் !.........

எழுதியவர் : மு. குணசேகரன் (4-Oct-15, 6:18 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : natpu
பார்வை : 422

மேலே