எங்கள் வழி

இருப்பதை விட்டு
பறப்பதைப் பிடிக்க
இல்லாத பலவும்
இருப்பதாய்ச் சொல்லி
எங்களை நாங்களே
ஏமாற்றிக் கொள்வோம்.

எழுதியவர் : புதுவை மலர் (4-Oct-15, 7:40 pm)
Tanglish : engal vazhi
பார்வை : 254

மேலே