இது என் காதல்

பேனா கிடைக்கவில்லை என்றால் பென்சிலால் எழுத இது ஒன்றும் என் கவிதை இல்லை,

நீயில்லையென்றால் வேறு ஒருத்தி வருவதற்கு
இது என் காதல்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 9:11 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : ithu en kaadhal
பார்வை : 84

மேலே