கடவுளைவிட பெரியது காதல்
இந்த உலகத்தில் கடவுளை விட பெரியது காதல்
கடவுள் தான் உலகத்தை படைத்தது
ஆனால்
கடவுளையே படைத்து காதல்தான்
இந்த உண்மை கடவுளுக்கும் தெரியும்
அதனால்தான்
உலகத்தில் உள்ள அனைவரும் காதல் செய்யட்டும் என்று மனதை படைத்துவிட்டான்