முதல் கவிதை....
இயர்கையின் படைப்பா
என்று தெரிய வில்லை......
காதலித்து பார் கவிதை வரும்
என்று சொன்னார்கள்....
எனக்குள் காதல் வந்ததும்
முதல் கவிதையாய்......
அவளின் பெயரே
எழுதினேன்......
காதல் என்னும் புத்தகத்தில்...
இயர்கையின் படைப்பா
என்று தெரிய வில்லை......
காதலித்து பார் கவிதை வரும்
என்று சொன்னார்கள்....
எனக்குள் காதல் வந்ததும்
முதல் கவிதையாய்......
அவளின் பெயரே
எழுதினேன்......
காதல் என்னும் புத்தகத்தில்...