வெற்றிநடை
நேற்று என்பது முடித்து போனது
இன்று என்பது நடத்து கொண்டு இருப்பது
நாளை என்பது நடக்க போவது
எதை முன்கூட்டியே கனிக்க முடியாது
ஆதலால்
நமக்கு பாதகமானவை எல்லாம்
நமக்கு சாதகமாக எடுத்து கொண்டு
வெற்றி நடை போட்டு முன் செல்வோம்
அன்புடன் சிவமுருகன்

