எறும்புகள்

" எறும்புகள் "

எறும்புகள் ஊர்கின்றன

நசுங்கின கற்கள்
பாறை மேனி மணல் மைதானமாய்...

நகாயுதங்கள் வியக்கின்றன

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Oct-15, 7:46 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 44

மேலே