பேசாதே பேரழகே
செவ்வாய் இதழ் விரித்து
செந்தமிழ் சொல் எடுத்து
கரும் பூவே நீபேச
இரண்டடியில் இடித்து உரைத்த
வள்ளுவன் சொன்ன படி
வார்த்தைகள் சிறந் திருக்க
சிலேடைச் சிரிப்பாலும்..
சிமிட்டும் விழியாலும் -நீ
பேசாதே பேரழகே
செவ்வாய் இதழ் விரித்து
செந்தமிழ் சொல் எடுத்து
கரும் பூவே நீபேச
இரண்டடியில் இடித்து உரைத்த
வள்ளுவன் சொன்ன படி
வார்த்தைகள் சிறந் திருக்க
சிலேடைச் சிரிப்பாலும்..
சிமிட்டும் விழியாலும் -நீ
பேசாதே பேரழகே