காத்திருப்பு

நீ
பார்த்து
சிரித்தாலும்

பார்த்து
முறைத்தாலும்

பார்க்காததுபோல
சென்றாலும்

உனக்காக
நின்றிருப்பேன்
உன்வழியில்

எழுதியவர் : அர்ஷத் (7-Oct-15, 11:47 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 181

மேலே