கவிதை என்னும் குழந்தைகள்

காதலெனும்
உயிரணு
இதயமென்னும்
கருவறைக்குள்
நுழைந்த பின்தான்
பிரசவிக்கப் படுகிறது
கவிதை
என்னும் குழந்தைகள் !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (8-Oct-15, 12:19 pm)
பார்வை : 105

மேலே