நினைவுச் சிறை

அன்பே

நான் தெரிந்தே
தவறுகள் செய்கிறேன்
நீ என் மீது கோபம்
கொள்ள வேண்டும்
என்று......

அப்போது என்
நினைவுகளில் உன்னை
சிறைவைத்தேன்...

எழுதியவர் : (8-Oct-15, 11:44 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : ninaivuch sirai
பார்வை : 73

மேலே