லவ்வரோடு ஓடிடுறேன்
டாக்டர் : உங்க உடம்புல எக்ஸ்ட்ரா சதை வராம இருக்கணும்னா நாளைக்கே ஓட ஆரம்பிக்கணும்.
பெண் : நாளைக்கேவா..? அடுத்த வாரம் ஓடுறதா பிளான் பண்ணியிருந்தேன்.
பரவாயில்லை டாக்டர். நீங்க சொல்லிட்டதால நாளைக்கே வீட்டை விட்டு லவ்வரோடு ஓடிடுறேன்!

