மணல்

இருப்பதை எல்லாம் சுரண்டிக்கொள்கிறாய்....



நாளையே பாலைவனம் ஆகலாம்....


உன் வருங்கால சந்ததியின் கனவுகள்...









!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (9-Oct-15, 5:55 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : manal
பார்வை : 50

மேலே