கொஞ்சம் தான் இருக்கு அதுவும் இப்படி

திரும்பிய இடம் எல்லாம் பசுமை போல் மின்னுகிறது


வீடுகள்....

வறண்டு கிடக்கிறது விவசாயின் நிலம்....






!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (9-Oct-15, 5:43 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 53

மேலே