ஆஹா

சத்தமில்லாமல் தான் வைத்திருந்தேன்.... எப்படியோ கதறி விட்டது என் கைபேசி....
உன் அழைப்பின் சந்தோஷத்தில்
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!
சத்தமில்லாமல் தான் வைத்திருந்தேன்.... எப்படியோ கதறி விட்டது என் கைபேசி....
உன் அழைப்பின் சந்தோஷத்தில்
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!