கருவறையில்

நீ ஆயிரம் முறை எட்டி உதைத்திருப்பாய்....


அந்த வலி சுகமானது....






!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (9-Oct-15, 7:15 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : karuvaraiyil
பார்வை : 231

மேலே