பிரிவு வேலையிலும்

கள்வனும்,கள்ளியும் பிரியும் வேலையில்.....

””கள்ளியின் கண்கள் கள்வனிடம் மெளனம் பேசியது””
சிந்தையில் உன் நினைவுகளும் மட்டும்
வாழ்கையின் ஆசைகள் எல்லாம் கண்களில்
கண்ணீர்துளிகளாவும்,கனவுகளாகவும் போகட்டும் என்றனவாம்...

”“கள்வனின் கண்களும் கள்ளியிடம் மெளனம் பேசியது””
சிந்தையில் உன் நினைவுகளும் மட்டும்
வாழ்கையின் ஆசைகள் எல்லாம் கண்களில்
கண்ணீர்துளிகளாவும்,கனவுகளாகவும் போகட்டும் என்றனவாம்...

எழுதியவர் : அ.பெரியண்ணன் (9-Oct-15, 9:56 pm)
பார்வை : 99

மேலே