நாணம்

வெண்ணிலா வெட்கத்தில்
மேக திரை போடும்
தருணம் உணர்கின்றேன்!

..
...
....
.....
நீ நாணம் கொண்டு
ஆடை திருத்தும் பாங்கில் !

மனோஜ்குமார் பாண்டியன்
!****மனு*****!

எழுதியவர் : மனோஜ்குமார் பாண்டியன் (10-Oct-15, 2:55 am)
Tanglish : naanam
பார்வை : 537

மேலே