ஏமாற்றம்

கோலம் பார்க்கவந்த எறும்புகள்
கோபமாய்த் திரும்பின-
மாக்கோலமில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Oct-15, 6:36 am)
பார்வை : 78

மேலே